இன்புளுயன்சா… திருச்சி வாலிபர் பலியானது எப்படி? அமைச்சர் விளக்கம்
கொரோனா, மற்றும் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் திருச்சியில் கடந்த 11ம் தேதி மரணம் அடைந்தார். இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: திருச்சியில் இறந்த வாலிபர் கோவா சென்றுவிட்டு திரும்பும்போதே… Read More »இன்புளுயன்சா… திருச்சி வாலிபர் பலியானது எப்படி? அமைச்சர் விளக்கம்