திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்….. இன்று முதல் 3நாள் தாம்பரத்தில் இருந்து புறப்படும்
சென்னையில் ரெயில் சேவைக்காக வேளச்சேரி-பரங்கிமலையை இணைப்பதற்காக ராட்சத இரும்பு பாலம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்தப்பணி பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் ரெயில்வே பாதைக்கு மேலே அமைக்கப்படுகிறது.… Read More »திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்….. இன்று முதல் 3நாள் தாம்பரத்தில் இருந்து புறப்படும்