திருச்சி மாநகராட்சியில் குடியரசுதினவிழா…. மேயர் அன்பழகன் கொடியேற்றினார்
திருச்சிமாநகராட்சி மைய அலுவலகத்தில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேயர் மு. அன்பழகன் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார், மாநகராட்சி ஆணையர் டாக்டர் .வைத்திநாதன், துணைமேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலைவகித்தனர். மாநகராட்சி சார்பாக… Read More »திருச்சி மாநகராட்சியில் குடியரசுதினவிழா…. மேயர் அன்பழகன் கொடியேற்றினார்