திருச்சியில் 5வது போலீஸ் கமிஷன் கூட்டம்..
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் ஐந்தாவது போலீஸ் கமிஷன் கூட்டம் நடைபெற்றது. காவல் துறையினருக்கான குறைகளை நிவா்த்தி செய்தல், காவல் துறையினரின்… Read More »திருச்சியில் 5வது போலீஸ் கமிஷன் கூட்டம்..