திருச்சியில் திமுகவினர் மோதல் …..30 பேர் மீது வழக்கு
திருச்சியில் இன்று காலை அமைச்சர் நேரு ராஜா காலனியில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழாவுக்கு சென்றபோது திடீரென திருச்சி சிவா எம்.பியின் ஆதரவாளர்கள் அமைச்சர் காரை மறித்து கருப்புகொடி காட்டினர். இதனால் அமைச்சர் நேருவின்… Read More »திருச்சியில் திமுகவினர் மோதல் …..30 பேர் மீது வழக்கு