திருச்சியில் பஸ்கள் ரேஸ்… சிக்கி பலியான உயிர்
திருச்சி பொன்மலை அடிவாரம் பகுதி அந்தோணியார் கோவில். தெருவை சேர்ந்தவர் நிக்கோ அருண் தாமஸ் (54) இவர் சொந்தமாக கேட்டரிங் நடத்தி வந்தார்.நாளை ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சமைப்பதற்காக இன்று விடியற்காலை 5 மணி… Read More »திருச்சியில் பஸ்கள் ரேஸ்… சிக்கி பலியான உயிர்