திருச்சியில் விபத்து.. டிரைவருக்கு தர்ம அடி…
திருச்சி மாவட்டம், துவாக்குடி அண்ணா வளைவு பகுதியை சேர்ந்தவர் நிர்மலா (45). இவர் இன்று மதியம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்கின்ற தனியார் பேருந்தில் ஏறுவதற்கு முயற்சி செய்தார். அப்போது ராங் ரூட்டில்… Read More »திருச்சியில் விபத்து.. டிரைவருக்கு தர்ம அடி…