பட்டபகலில் முகமூடி அணிந்து செயின் பறிப்பு.. திருச்சி போலீசார் கவனிப்பார்களா?
திருச்சி உறையூர் மெத்தடிஸ் பள்ளி அருகே வசிப்பவர் சங்கீதா (45). விதவை பெண்மணியான இவர் இன்று மதியம் வீட்டின் பின்புறம் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென இரண்டு பேர் முகமூடி போட்டுக் கொண்டு… Read More »பட்டபகலில் முகமூடி அணிந்து செயின் பறிப்பு.. திருச்சி போலீசார் கவனிப்பார்களா?