சீமான் இன்று திருச்சி கோர்ட்டில் ஆஜர்
2018-ல் திருச்சி விமான நிலையத்திகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வந்திருந்தனர். அப்போது விமான நிலைய வளாகத்தில் இரு கட்சிகளின் தொண்டர்களும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இந்த மோதல்… Read More »சீமான் இன்று திருச்சி கோர்ட்டில் ஆஜர்