திருச்சி அருகே ஊ.ம.தலைவர் காசோலையில் கையெழுத்திடும் உரிமையை பறித்த கலெக்டர்..
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பிலியபுரம் ஒன்றியம், தளுகை ஊராட்சி மன்றத்தின் தலைவராக கலைசெல்வி என்பவரும், துணைத் தலைவராக புவனேஸ்வரி என்பவரும் உள்ளனர். தளுகை ஊராட்சியில் அரசின் நிதியை தேவையற்ற முறையில் செலவு… Read More »திருச்சி அருகே ஊ.ம.தலைவர் காசோலையில் கையெழுத்திடும் உரிமையை பறித்த கலெக்டர்..