பொதுமக்களை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை… திருச்சி ஐஜி எச்சரிக்கை..
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக க. ஜோஷி நிர்மல்குமார் திங்கள்கிழமை பொறுப்பேற்றா. இவர் தமிழக காவல்துறையில் கடந்த 2002}ஆம் ஆண்டு துணை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார். தொடர்ந்து திருப்பூர், ஓசூர், தர்மபுரி, பவானி… Read More »பொதுமக்களை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை… திருச்சி ஐஜி எச்சரிக்கை..