திருச்சி என்ஐடியில் 3 பெண் வார்டன்கள் மாற்றம்
திருச்சி என்ஐடி கல்லூரியில் நேற்று மாணவ, மாணவிகள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். 3 பெண் வார்டன்கள் மீது புகார் கூறி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டர் பிரதீப் குமார், எஸ்.பி. வருண்குமார் ஆகியோர்… Read More »திருச்சி என்ஐடியில் 3 பெண் வார்டன்கள் மாற்றம்