திருச்சியில் அதிமுகவை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவெறும்பூர் அருகே காட்டூர் மற்றும் திருவெறும்பூர் கடைவீதி பகுதிகளில் திமுக அரசைக் கண்டித்து தெருமுனைப் பிரசார கூட்டங்கள் நடந்தது. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான குமார்… Read More »திருச்சியில் அதிமுகவை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம்