திருச்சியில் இன்று கட்டுமான நிறுவனத்தில் ஐ. டி சோதனை..
பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ய உதவி செய்வது அல்லது அரசியல் பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு உதவும் பிரமுகர்களை குறி வைத்து வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சியை… Read More »திருச்சியில் இன்று கட்டுமான நிறுவனத்தில் ஐ. டி சோதனை..