திருச்சியில் புத்தக திருவிழா…..அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்….
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில் நவம்பர் 23ஆம் தேதியான இன்று தொடங்கி வருகின்ற டிசம்பர் 4-ம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. 2வது ஆண்டாக நடைபெறும்… Read More »திருச்சியில் புத்தக திருவிழா…..அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்….