திருச்சியில் புதிய டைடல் பூங்கா… காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்..
திருச்சி மற்றும் மதுரையில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என ஏற்கனவே திமுக அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில், திருச்சி, மதுரையில் புதிதாக அமைய உள்ள டைடல் பூங்காவிற்கு காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர்… Read More »திருச்சியில் புதிய டைடல் பூங்கா… காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்..