டூவீலரில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்…
திருச்சி, ஸ்ரீரங்கம், பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (32). இவர் தனது டூவீலரில் சென்னை மதுரை பைபாஸ் பாலத்தில் ராணுவ மைதானம் எதிரே சென்றார். அப்போது அவரது டூவீலர் தனது கட்டுப்பாட்டை… Read More »டூவீலரில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்…