திருச்சியில் இலவச ” WiFi ” சேவை….. தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு…
தமிழக சட்டமன்றத்தில் இன்று நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரை தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: நடப்பாண்டிலும் சர்வதேச புத்தக கண்காட்சி நடத்தப்படும்.… Read More »திருச்சியில் இலவச ” WiFi ” சேவை….. தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு…