தஞ்சையில் சம்பங்கி பூவை சாகுபடி செய்ய ஆர்வம் காட்டும் விவசாயிகள்….
தஞ்சாவூர் மாவட்டம், திருக்கானூர்பட்டி உட்பட சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் வாசனைப்பூவான சம்பங்கி பூ சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பங்கி பூ விழாக்காலங்களில் அதிக விலைக்கு விற்பனையாவதால் அதிக பரப்பில் தற்போது விவசாயிகள் சம்பங்கி பூவை… Read More »தஞ்சையில் சம்பங்கி பூவை சாகுபடி செய்ய ஆர்வம் காட்டும் விவசாயிகள்….