மயிலாடுதுறை… ஞானபுரீஸ்வரர் சுவாமி திருக்கல்யாண உற்சவம்
மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்திருமடத்தில் ஞானபுரீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவில் பட்டினப்பிரவேசம் எனப்படும் ஆதீனகர்த்தரை பல்லக்கில் வைத்து பக்தர்கள் தலையில் சுமந்து வீதி உலா வரும் முக்கிய… Read More »மயிலாடுதுறை… ஞானபுரீஸ்வரர் சுவாமி திருக்கல்யாண உற்சவம்