கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம்…பக்தர்கள் தரிசனம்…
கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ உன்மத்த வாராஹி சமேத ஸ்ரீ உன்மத்த பைரவர் திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம்…பக்தர்கள் தரிசனம்…