திருமழபாடியில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம்… பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்…
அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் உள்ள அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற நந்தியெம்பெருமான் திருக்கல்யாண விழாவை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். திருமணம் ஆகாமல் உள்ள ஆண் பெண் அனைவரும் திருமணமாக வேண்டி… Read More »திருமழபாடியில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம்… பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்…