திரிபுரா முதல்வர் தேர்வில் சிக்கல்…. பா.ஜ. மேலிட தலைவர் விரைந்தார்
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், 60 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் சென்ற 2-ந் தேதி எண்ணப்பட்டன. இதில் பா.ஜ.க. 32 இடங்களில்… Read More »திரிபுரா முதல்வர் தேர்வில் சிக்கல்…. பா.ஜ. மேலிட தலைவர் விரைந்தார்