26ம் தேதி……திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 26ம் தேதி காலை 10.30 மணிக்கு தி.நகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடக்கிறது. முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். வருகிற மக்களவை தேர்தல், … Read More »26ம் தேதி……திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்