விளையாட்டு அணி அமைப்பாளராக கார்மேகம் நியமனம்….
பெரம்பலூர் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில், திமுக தலைவரும் முதல்வருமான… Read More »விளையாட்டு அணி அமைப்பாளராக கார்மேகம் நியமனம்….