முதல்வர் ஸ்டாலின் திட்டங்களை, காப்பி அடிக்கிறது பாஜக- அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு
கரூர் மாவட்டம் குளித்தலையில், மாவட்ட திமுக சார்பில் மும்மொழி கொள்கை எதிர்ப்பு மற்றும் தமிழ்நாட்டில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. கரூர் மாவட்ட திமுக … Read More »முதல்வர் ஸ்டாலின் திட்டங்களை, காப்பி அடிக்கிறது பாஜக- அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு