தலைவர் ஓரவஞ்சனை…. புள்ளம்பாடி பேரூராட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு…
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி பேரூராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. தலைவர் ஆலீஸ் செல்வராணி தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார், துணைத் தலைவர் இந்திராகாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்டத்திட்டக்குழு உறுப்பினரும்… Read More »தலைவர் ஓரவஞ்சனை…. புள்ளம்பாடி பேரூராட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு…