2026 தேர்தலுக்கு தயாராகும் திமுக.. 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு
சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை திமுக தற்போதே தொடங்கிவிட்டது. இதற்காக ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது…மக்களவைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்… Read More »2026 தேர்தலுக்கு தயாராகும் திமுக.. 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு