அமைச்சர் துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு
வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனை நடக்கிறது. துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியிலும்… Read More »அமைச்சர் துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு