திருச்சியில் திமுக நிர்வாகியிடம் ரூ. 1.50 லட்சம் பறிமுதல்…
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லும் பணத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.… Read More »திருச்சியில் திமுக நிர்வாகியிடம் ரூ. 1.50 லட்சம் பறிமுதல்…