திருச்சியில் மத்திய அரசை கண்டித்து…. திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….
திருச்சி மண்ணச்சநல்லூர், கிழக்கு ஒன்றியம் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் 100 நாள் வேலை உறுதித் திட்ட நிதி ரூ.4000 கோடியை தமிழ்நாட்டிற்குத் தராமல் ஏழை எளியோர் வயிற்றில் அடிக்கும் மோடி அரசைக் கண்டித்து… Read More »திருச்சியில் மத்திய அரசை கண்டித்து…. திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….