அந்த ஆடும், இந்த ஆடும் ஒன்றுதான்…விஜய்யை கடுமையாக விமர்சித்த லியோனி….
பாஜகவுக்கும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கும் கூட்டு உள்ளது என திண்டுக்கல் லியோனி பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவரும்,… Read More »அந்த ஆடும், இந்த ஆடும் ஒன்றுதான்…விஜய்யை கடுமையாக விமர்சித்த லியோனி….