எருமை மாடா நீ? அரசு விழாவில் உதவியாளரை திட்டிய அமைச்சா் எம்.ஆர்.கே.
தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிஃப்டெம்), இன்றும் நாளையும், வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சியை நடக்கிறது. இதனை தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.… Read More »எருமை மாடா நீ? அரசு விழாவில் உதவியாளரை திட்டிய அமைச்சா் எம்.ஆர்.கே.