தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிக்கு ஒன்றிய அரசு தடை…திக கண்டன ஆர்ப்பாட்டம்..
தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு ஒன்றிய அரசு தடைபோடுவதை விளக்கி புதுக்கோட்டையில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர்… Read More »தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிக்கு ஒன்றிய அரசு தடை…திக கண்டன ஆர்ப்பாட்டம்..