அரியலூர் அருகே அதிக பணி சுமையால் போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி…
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பிலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 34). இவர் தா.பழூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக (எழுத்தராக) பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வேம்பு (32). இவர்களுக்கு… Read More »அரியலூர் அருகே அதிக பணி சுமையால் போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி…