குடிபோதையில் வெறிச்செயல்.. தாய்-பக்கத்துவீட்டுக்காரரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..
திண்டுக்கல் நத்தம் அடுத்த கோசுக்குறிச்சி கரையூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஆடைகளை அயர்ன் செய்யும் பணி செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவியும், நதியா என்ற மகளும்… Read More »குடிபோதையில் வெறிச்செயல்.. தாய்-பக்கத்துவீட்டுக்காரரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..