வால்பாறை பகுதிக்கு இலவச தாய்சேய் ஊர்தி….
பிரதம மந்திரி நல நிதியிலிருந்து வால்பாறை பகுதிக்கு இலவச தாய் சேய் ஊர்தி (102 vehicle) வழங்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக ஊர்தியில் உள்ள வசதிகள்… Read More »வால்பாறை பகுதிக்கு இலவச தாய்சேய் ஊர்தி….