தாய்லாந்திலும் பயங்கர நிலநடுக்கம்
இன்று காலை மியான்மரில பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது அதைத் தொடர்ந்து பக்கத்து நாடான தாய்லாந்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவாகியுள்ளது. மியான்மரில்… Read More »தாய்லாந்திலும் பயங்கர நிலநடுக்கம்