பட்டுக்கோட்டை…வராகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை…. தாமரை மலர்களால் அலங்காரம்..by AuthourApril 14, 2025April 14, 2025பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை வராகி அம்மன் கோவிலில் இன்று சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தாமரை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்.