திருச்சி ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாக இயக்கம்
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ஒவ்வொரு ரெயிலாக அனுமதிக்கப்படுகிறது. இதனால், ரெயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் அவதி அடைந்துள்ளனர். * பாண்டியன், நெல்லை, பொதிகை… Read More »திருச்சி ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாக இயக்கம்