எனது உடலை தானமாக வழங்குகிறேன்… மரண படுக்கையில் ஷிஹான் ஹுசைனி உருக்கம்..
ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஷிஹான் ஹுசைனி, தான் இறந்த பின் உடலை தானமாக வழங்குவதாக உருக்கமாக தெரிவித்துள்ளார். கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து… Read More »எனது உடலை தானமாக வழங்குகிறேன்… மரண படுக்கையில் ஷிஹான் ஹுசைனி உருக்கம்..