விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… ஒருவர் பலி
விருதுநகர் அருகே தாதப்பட்டி பகுதியில் உள்ள சத்திய பிரபா பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்துஃப்வெடிகள் வெடித்துக்கொண்டு இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் நெருங்க முடியாத சூழல் உள்ளது. பட்டாசு ஆலையின் உள்ளே தொழிலாளர்கள்… Read More »விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… ஒருவர் பலி