தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர பாதுகாப்பு..
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சுற்றுலாத் துறைக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மிரட்டல் செய்தி வந்தவுடன் தாஜ்மஹால் வளாகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. CISF மற்றும் ASI… Read More »தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர பாதுகாப்பு..