ரூ.25 ஆயிரம் லஞ்சம்… முசிறி துணை தாசில்தார் கைது…
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாராக பணியாற்றி வருபவர் தங்கவேல் (50). இவர் இன்று மாலை பட்டா பெயர் மாற்ற கண்ணன் என்பவரிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கினார். அப்போது… Read More »ரூ.25 ஆயிரம் லஞ்சம்… முசிறி துணை தாசில்தார் கைது…