அமைச்சர் உதயநிதி ஆய்வு.. தடுமாறிய தாசில்தார் உள்பட 4 பேர் டிரான்ஸ்பர்
மதுரையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டக்கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒவ்வொரு துறை தொடர்பாகவும் அவர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம்கேள்வி எழுப்பினார். இந்த ஆய்வின் போது சரிவர பதில் அளிக்காத அதிகாரிகள்… Read More »அமைச்சர் உதயநிதி ஆய்வு.. தடுமாறிய தாசில்தார் உள்பட 4 பேர் டிரான்ஸ்பர்