திருச்சி அருகே வாழைக்கு உரம் வைக்க சென்ற 2 பெண்கள் மின்சாரம் தாக்கி பலி…
திருச்சி மாவட்டம், சோமரசம் பேட்டை அடுத்துள்ள எட்டு மாந்திடல் பகுதியில் சூர்யா என்பவரின் வாழைத் தோட்டம் உள்ளது. தோட்டத்தில் மல்லியம்பத்து பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி செல்வி(48), மல்லியம்பத்து நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த சக்திவேல்… Read More »திருச்சி அருகே வாழைக்கு உரம் வைக்க சென்ற 2 பெண்கள் மின்சாரம் தாக்கி பலி…