வாகன நுழைவு கட்டணம் கேட்டவரை கட்டையால் தாக்கிய நபர் கைது…
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (32). இவர் கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூல் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மார்க்கெட்டிற்கு கடிச்சம்பாடி… Read More »வாகன நுழைவு கட்டணம் கேட்டவரை கட்டையால் தாக்கிய நபர் கைது…