திருச்சி மாநகராட்சி பட்ஜெட் ….. ஒவ்வொரு வார்டுக்கும் ரூ.90 லட்சம் ஒதுக்கீடு
திருச்சி மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டத்துக்க மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆணையர் சரவணன் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் நி்திக்குழு தலைவர் முத்துசெல்வம், பட்ஜெட் அறிக்கையை மேயர், கமிஷனரிடம் … Read More »திருச்சி மாநகராட்சி பட்ஜெட் ….. ஒவ்வொரு வார்டுக்கும் ரூ.90 லட்சம் ஒதுக்கீடு