அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை….
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி சென்னை, பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி தவெக தலைவர் விஜய் மரியாதை செய்தார். சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு விஜய் மரியாதை… Read More »அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை….