குழப்பத்தில் நடந்து முடிந்த தவெக நிர்வாகிகள் கூட்டம்
சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமையகத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் விவரம் வெளியிடப்பட்டது.… Read More »குழப்பத்தில் நடந்து முடிந்த தவெக நிர்வாகிகள் கூட்டம்